நெல்லை-தென்காசி சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு
2018-02-14@ 17:56:08
மதுரை: நெல்லை-தென்காசி சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு புகைப்பட ஆதாரங்கள் அளிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.