டெல்லி: முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சிறப்பு காவல்படையினர் முஜாஹிதீன் தீவிரவாதியை கைது செய்தனர்.