தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவர் கைது

2018-02-14@ 09:05:30

நெல்லை: பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிய சிறுவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். தப்பியோடிய 12 பேரில் கோவில்பட்டியை சேர்ந்த சூர்யாவை(17) போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்தபோது  சிறுவன் சூர்யா தான் வைத்திருந்த கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றான்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!