SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபர்மதி ஆற்றில் காதல் ஜோடியை விரட்டியடித்த பஜ்ரங் தள் அமைப்பினர்

2018-02-14@ 12:25:01

அகமதாபாத்: அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் முன்புறத்தில் அமர்ந்திருந்த காதல் ஜோடிகளை பஜ்ரங் தள் அமைப்பினர் விரட்டியடித்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகமதாபாத் மற்றும் ஐதராபாத் மாவட்டங்களில் காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றின் கடற்கரையில் இருந்த காதல் ஜோடியை பஜ்ரங் தள் அமைப்பினர் துன்புறுத்தி விரட்டியடித்துள்ளனர். மேலும் ஐதராபாத்திலும் பஜ்ரங் தள் அமைப்பினர் காதலர் தினத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். காதலர் தினத்துக்கு எதிரான போஸ்டர்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியும், உருவ பொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

  • Christianslent

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்