சென்னை: சென்னை நந்தனம் கல்லூரியில் நடந்த விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேசியதாவது: மாணவர்களை தண்டிப்பது போலீசாரின் நோக்கமல்ல. மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம். தவறான வழிகாட்டுதல் மூலம் தான் மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.