புதுக்கோட்டை அருகே நாட்டு மங்கலத்தில் தேங்காய் வியாபாரியிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

2018-02-13@ 15:09:15

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே நாட்டு மங்கலத்தில் தேங்காய் வியாபாரியிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பணத்தை எடுத்துச் சென்ற வியாபாரி ரவியை 4 பேர் வழிமறித்து ரூ. 5 லட்சத்துடன் தப்பி சென்றுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!