பெங்களூரு: பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவிக்கும் சசிகலா மவுன விரதத்தை முடித்து கொண்டுள்ளார். சிறையில் பல நாட்களாக கடைப்பிடித்து வந்த மவுன விரதத்தை சசிகலா முடித்து கொண்டார். சசிகலா மவுன விரதம் இருப்பதாக டிடிவி.தினகரன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.