கல்குவாரிகளை மூடக்கோரி இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

2018-02-13@ 12:44:00

வேலூர்: கல்குவாரிகளை மூடக்கோரி ராணிப்பேட்டையில் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே விதிகளை மீறி மலைகள் உடைப்பு என அவர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் எடக்குப்பம் மற்றும் அனந்தலை ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதாகவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!