10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடிவிக்கக் கோரும் அரசாணை தொடர்பாக நளினி மனு
2018-02-13@ 15:15:15
சென்னை: 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடிவிக்கக் கோரும் அரசாணை தொடர்பாக நளினி மனு தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் சட்டம் 435-ன் கீழ் வெளியிட முடியாது என்ற அரசாணையை ரத்து செய்ய நளினி கோரிக்கை வைத்துள்ளார்.