மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்...

2018-02-13@ 00:30:16

தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பீனிக்ஸ் ஸ்னோ பார்க்கில் நேற்று நடந்த மகளிர் மொகல்ஸ் பைனலில் கனடா வீராங்கனை ஆண்டியா நவுதே அந்தரத்தில் தாவிச் சுழன்று கீழிறங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அவரது சாகசத்தின் வெவ்வேறு நிலையை புகைப்படக் கலைஞர் ஒரே படத்தில் பதிவு செய்து அசத்தியுள்ளார். அடுத்த படம்: பிரீ டேன்ஸ் பிகர் ஸ்கேட்டிங் குழு பிரிவில் பங்கேற்ற கனடாவின் ஸ்காட் மோயர் - டெஸ்ஸா வர்ச்சூ ஜோடியின் அசத்தலான நடனம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!