மலைப் பாம்புடன் போஸ் கொடுத்த நிவேதா தாமஸ் | அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த் | 'நாச்சியார்' உடன் போட்டி போடும் மற்ற படங்கள் ? | பிரபலங்களையும் ரசிக்க வைக்கும் பிரியா வாரியர் | டப்பிங் பேசாதது ஏன்? - அனுஷ்கா | கேத்ரின் தெரசா ரோலில் மேகா ஆகாஷ் | ரசிகர்கள் கையில் ரஜினியின் காலா அறிமுக பாடல் | கரு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | என் வாழ்க்கையில் எந்த திட்டமிடலும் இல்லை : ரகுல் ப்ரீத் சிங் | பாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்பு |
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெரும்பாலான இளவட்ட தென் இந்திய நடிகர்கள் இவரது ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில், கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ள புனித் ராஜ்குமாரும் சிரஞ்சீவியின் தீவிரமான ரசிகராம்.
சமீபத்தில் இவர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்துள்ளர். அப்போது அவருடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புனித்ராஜ்குமார். அதோடு, நான் சிரஞ்சீவியின் நடிப்பு மட்டுமின்றி, நடனத்திற்கும் நான் ரசிகராக இருந்து வருகிறேன். அந்த வகையில், நடிப்பு நடனத்தால் என்னை ரொம்பவே பாதித்துள்ளார் சிரஞ்சீவி என்று தெரிவித்துள்ளார் புனித்ராஜ்குமார்.