இந்தியாவுக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு

2018-02-13@ 20:16:54

போர்ட் எலிசபத்: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 275 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 275 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 14-02-2018

    14-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • KabalishwarartempleShiv

    மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

  • MuscatShivatempleModi

    மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

  • RoseMondayCarnivalGermany

    ஜெர்மனியில் ரோஜ் மன்டே கார்னிவல் திருவிழா: தலைவர்களின் உருவ பொம்மைகளை கேலிக்கையாக சித்தரித்து அணிவகுப்பு

  • FranceSnowEieffel

    அதிகரித்த பனிப்பொழிவால் பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம் மூடல்!

LatestNews