ஊழல் இல்லாமல் இருந்தால் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தாமலேயே முதலீடுகள் குவியும்: ராமதாஸ்

2018-02-13@ 11:56:20

சென்னை: ஊழல் இல்லாமல் இருந்தால்தான் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தாமலேயே முதலீடுகள் குவியும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 சதவிகிதம் கூடுதலான முதலீடுகள் குவிந்ததாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!