கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
2018-02-13@ 15:38:51
நாமக்கல்: கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை வித்துத்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2015-ல் நேரு என்பவரை கொலை செய்த வழக்கில் ராஜேந்திரன் மற்றும் தேவராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.