ரவுடி பினுவிடம் குற்ற நுண்ணறிவு போலீசார் 2 மணிநேரமாக விசாரணை
2018-02-13@ 16:33:39
சென்னை: சரண் அடைந்த ரவுடி பினுவிடம் குற்ற நுண்ணறிவு போலீசார் 2 மணிநேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த மாங்காடு காவல் நிலையத்தில் ரவுடி பினுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.