துணைவேந்தர் கணபதியை காவலில் எடுக்கக்கோரிய மனு : பிற்பகல் 3.30க்கு ஒத்திவைப்பு

2018-02-12@ 12:53:24

கோவை: பணிநிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் பெற்ற கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில்
கணபதியை போலீஸ் காவலில் எடுக்கக்கோரிய மனு மீதான தீர்ப்பை கோவை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை மதியம் 3.30க்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!