தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

2018-02-12@ 16:03:30

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். நாளை பிற்பகலில் எடப்பாடியை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த திமுகவின் ஆய்வு அறிக்கையை அளிக்க முதல்வரை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 13-02-2018

    13-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • worldstallesthotel

    உலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு

  • OrangeFestivalItaly

    இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • loversday18

    காதலர் தினம் கொண்டாட விற்பனைக்கு குவிந்த பரிசு பொருட்கள்

  • oman_sulthan11

    பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டு சுல்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை !! : 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

LatestNews