ராணுவ முகாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்பு

2018-02-12@ 15:23:36

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கரன் நகர் சன்ஜூவான் ராணுவ முகாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!