திருவண்ணாமலை: தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரை இலவசமாக செல்லும் பேட்டரி கார் சேவையை ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்துள்ளார்.