சென்னை ராயப்பேட்டையில் பட்டாக்கத்தியுடன் 3 ரவுடிகள் கைது
2018-02-12@ 16:45:24
சென்னை: ராயப்பேட்டை சத்தியம் தியேட்டர் அருகே பட்டாக் கத்தியுடன் சண்டையிட முயன்ற ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாக்கத்தியுடன் நின்றுக்கொண்டிருந்த ரவுடிகளை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.