வேலூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆயுதப்படை காவலர் கைது
2018-02-12@ 19:15:33
வேலூர்: வேலூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் வாகனம் கொடுத்து உதவியதாக 2014ல் பணியிடை நீக்கம் செல்வகுமார் செய்யப்பட்டிருந்தார்.