மதுரை: மதுரையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 500 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.