Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன்

12 பிப், 2018 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Tovino-Thomas-joints-in-Mohanlal-film

நடிகர் பிருத்விராஜ் முதன்முதலாக மோகன்லால் நடிக்கும் 'லூசிபர்' படத்தை இயக்குவதன் மூலம் டைரகச்னில் அடியெடுத்து வைக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தி தான். இந்த வருடம் முழுதும் தொடர்ந்து படிப்பில் பிசியாக இருக்கும் பிருத்விராஜூம் மோகன்லாலும் அடுத்த வருடத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்..

இந்தநிலையில் இந்தப்படத்திற்கான நட்சத்திர தேர்வையும் ஒருபக்கம் நடத்தி வருகிறார் பிருத்விராஜ். அந்தவகையில் தன்னுடன் மூன்று படங்களில் இணைந்து நடித்த, தனது நட்பு வட்டாரத்தில் உள்ள இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸிற்கு இந்தப்படத்தில் மிக முக்கிய கேரக்டர் ஒன்றை கொடுத்துள்ளார் பிருத்விராஜ்.

தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் இந்த டொவினோ தாமஸ், தமிழில் 'அபியும் அனுவும்' படத்தில் ஹீரோவாகவும் தனுஷின் 'மாரி-2' படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..!நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் ... மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது மம்முட்டியின் 'மாமாங்கம்' ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா
Tamil New Film Iravukku Aayiram Kangal
Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in