திருச்சி அருகே நீதிபதி சென்ற கார் மோதி 2 பேர் படுகாயம்
2018-02-12@ 15:14:28
திருச்சி: மன்னார்புரம் அருகே நான்குவழி சாலையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி சென்ற கார் மோதி தமபதி காயமடைந்துள்ளனர். நீதிபதி சென்ற கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முகம் மங்கையர்கரசி காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.