நாகை : நாகை அருகே அருள்மொழித்தேவன் கிராமத்தில் வயலில் விவசாயி மகேந்திரன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இரவில் தண்ணீர் பாய்ச்ச வயலுக்குச் சென்ற மகேந்திரனை கொலை செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.