சட்டப்பேரவையில் சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர் செல்வம்
2018-02-12@ 10:04:42
சென்னை: சட்டப்பேரவையில் தனி ஒருவராக வந்து சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து பயன்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனவும் கூறியுள்ளார்.