ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் மாவட்டம் கரன் நகர் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.