சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் | மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய கிளப்பும் பேட் மேன் வசூல் | விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி | கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலா | ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது | மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன் | நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! | லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..! |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர் சிங், சாகித் கபூர், தீபிகா படுகோனே முதன்மை ரோலில் நடிக்க, பத்மாவத் படம் வெளிவந்தது. ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக ராஜபுத்ர வம்சத்தினர் எதிர்த்தனர். கடும் போராட்டங்களுக்கு பிறகு சில வாரங்களுக்கு முன்னர் பத்மாவத் படம் ரிலீஸானது. படத்திற்கு எழுந்த விமர்சனமே பிளஸ்ஸாக மாற வசூலும் சிறப்பாக அமைந்தது. படம் வெளியான நாளிலிருந்து இதுவரை ரூ.239.50 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் சல்மானின் கிக் (ரூ.233 கோடி) மற்றும் ஹிருத்திக் ரோஷனின் கிரிஷ் 3 (ரூ.239 கோடி) படங்களின் வசூல் சாதனையை பத்மாவத் முறியடித்திருக்கிறது. இன்னமும் படத்திற்கு வசூல் சிறப்பாக இருப்பதால் நிச்சயம் ரூ.250 கோடி பாக்ஸ் ஆபிஸில் சேரும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.