Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..!

12 பிப், 2018 - 15:37 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-directors-son-wedding-marriage-in-movie-style

மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த எவர்கிரீன் படங்களை வகைப்படுத்தினால் அதில் மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தில் மோகன்லால் தனது வேட்டியை கழட்டி எதிரிகளை அட்டாக் பண்ணும் காட்சியும், தனது லாரியில் இருந்து ஸ்டைலாக குதித்து மாஸ் காட்டும் காட்சியும் ரொம்பவே பிரசித்தம்.

அந்தப்படத்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் தான் பத்ரன். நேற்று தனது மகன் ஜெர்ரியின் திருமணத்தை தடபுடலாக நடத்திய இயக்குனர் பத்ரன், திருமண நிகழ்விற்கு மணமகன் ஜெர்ரியையும் மணமகள் சாராவையும் 'ஸ்படிகம்' பட பாணியில் லாரியில் அழைத்து வந்துள்ளார்.

'ஸ்படிகம்' என்கிற பெயர்கொண்ட அந்த லாரி பூக்களால் நன்கு அலங்கரிப்பட்டிருந்தது. அதிலிருந்து மோகன்லால் பாணியில் மணமகன் இறங்கியபோது உறவினர்கள், நண்பர்களின் ஆரவாரத்தால் விழா மண்டபமே அதிர்ந்ததாம்.

Advertisement
மார்ச் 9-ல் காளிதாஸின் 'பூமரம்' பூப்பது உறுதிமார்ச் 9-ல் காளிதாஸின் 'பூமரம்' ... நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா
Tamil New Film Iravukku Aayiram Kangal
Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in