திருப்பதி அருகே சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் கைது
2018-02-12@ 18:21:46
திருப்பதி: திருப்பதி அருகே சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் முகமது இஷாக், நஷீர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். மைசூரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.