சென்னை : தமிழகத்தின் மாற்றத்துக்கு பேராசிரியர் காஷ் என்கிற கஸ்தூரிரங்கனின் ஐடியாக்கள் உதவும் என்று கமல்ஹாசன் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். பாஸ்டனில் நடந்த சந்திப்பில் புதிய யோசனைகளை தந்ததற்கு நன்றி தெரிவித்த கமல், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தங்களின் யோசனைகளும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.