குமரி: சிவாலய ஓட்டம் தொடங்குவதால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 12 சிவாலயங்களுக்கு மகா சிவராத்திரியன்று பக்தர்கள் சென்று வழிபட ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.