ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார். முப்படை தளபதிகள், பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். உளவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.