சென்னை: உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.