கோவை: லஞ்ச புகாரில் கைதான பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. பிப்.16ம் தேதி வரை துணை வேந்தர் கணபதியை போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உதவி பேராசிரியர் நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார்.