ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். டும்கா மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2 பேர் மோசமான நிலைமையில் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.