புதுடெல்லி: எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உளவுத்துறை தலைவர், உள்துறை செயலர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.