எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் வீட்டுக்குப்போக உள்ளது: ஜெ.அன்பழகன் பேட்டி
2018-02-11@ 13:20:50
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் வீட்டுக்குப்போக உள்ளது என்று தலைமைச் செயலகத்தில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் பேட்டி அளித்துள்ளார். ஆட்சி போகும் நிலை என்பதால் அவசர அவசரமாக ஜெயலலிதா படம் திறக்க திட்டமிட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.