மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு விவகாரம் : நாளை பேச்சுவார்த்தை
2018-02-11@ 21:00:30
சென்னை: மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பிப்ரவரி 16-ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.