விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
2018-02-11@ 10:33:50
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், குழந்தை உயிரிழந்துள்ளனர். பொதுமக்களின் சாலை மறியலால் விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்து உள்ளது..