தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதில் தவறில்லை: தமிழிசை பேட்டி
2018-02-11@ 11:47:42
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதில் தவறில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் பலமுறை முதல்வராக இருந்தவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.