கருணாநிதியை சந்திக்கிறார் கமல் | எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் | சாட்சிகள் சொர்க்கத்தில்: இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம் | ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து | பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா: 22ந் தேதி தொடங்குகிறது | பார்த்திபன் மகள் திருமணத்தில் சீதா பங்கேற்கிறார் | மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் | காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? | கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? | குதிரை ஏறிய சன்னி லியோன் |
திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் கமல் விரைவில் சந்திக்க உள்ளார்.
கமல் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி ராமநாதபுரத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டில் இருந்து துவக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அன்றைய தினம் மதுரையில் தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டையும் நடத்த உள்ளார். இந்த மாநாட்டிற்கு முன்பு கருணாநிதியிடம் ஆசி பெற கமல் திட்டமிட்டுள்ளார். அதற்காக கருணாநிதியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கமல் தரப்பில் கோபாலபுரத்தில் தேதி கேட்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் ரஜினி, கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், தற்போது கமலும் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.