ஜெயலலிதா படம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு
2018-02-11@ 13:11:46
சென்னை: ஜெயலலிதா படம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. சட்டப்பேரவையில் நாளை ஜெயலலிதா பட திறப்பு விழாவையொட்டி சட்டப்பேரவைச் செயலாளர் பூபதியிடம் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் மனு அளித்துள்ளார்.