உலகில் முதல் முறையாக பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை சீனாவில் வெற்றிகரமாக நடந்துள்ளது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த டிரோன்கள் 230 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடியவை.
இந்த வகையான டிரோன்களை தயாரித்துள்ள நிறுவனம், விரைவில் இதை பொதுமக்கள் பயன்பாட்டில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.