தென்கொரியாவில் நிலநடுக்கம்: 4.7 ரிக்டர் அளவாக பதிவு
2018-02-11@ 09:24:24
சியோல்: தென்கொரியாவின் பியோங்சங் நகரில் இருந்து தெற்கு பகுதியில் 80 கி.மீ தொலைவில் 4.7 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிதமான நிலநடுக்கம் என்பதால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.