என்னை வியாபாரம் செய்ய முயற்சித்தார் : அமலாபால் | காலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு | கருணாநிதியை சந்திக்கிறார் கமல் | எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் | சாட்சிகள் சொர்க்கத்தில்: இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம் | ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து | பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா: 22ந் தேதி தொடங்குகிறது | பார்த்திபன் மகள் திருமணத்தில் சீதா பங்கேற்கிறார் | மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் | காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? |
நடிகர் மகேஷ்பாபு தான் படங்களில் நடித்து சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தை ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில், கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர் - சிறுமிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வரும் அவர், சில கிராமங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் செய்து கொடுத்து வருகிறார். இதில் மகேஷ்பாபு மட்டுமின்றி அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில், பிப்ரவரி 10-ந்தேதியான நேற்று மகேஷ்பாபு-நம்ரதா தம்பதியரின் 13-வது திருமண நாள் ஆகும். இந்த திருமண நாளை அவர்கள் ஐதராபாத்திலுள்ள தேவ்னர் என்ற பள்ளியில் பயிலும் 600கண் பார்வை இல்லாத பிள்ளைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.