தெலுங்கு ரிலீஸ், கடும் போட்டியில் காலா | மார்ச் 9-ல் காளிதாஸின் 'பூமரம்' பூப்பது உறுதி | அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டுகம் திலீப் | வட அமெரிக்க விருதுகளை கைப்பற்றிய துல்கர்-பஹத் பாசில்..! | தமிழில் வெளிவருகிறது பசிபிக் ரிம் 2 | சினிமாவில் ஹீரோவாக ஜெயிப்பரா ராஜ்கமல்? | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய பழம்பெரும் இயக்குனர் | பேட்மேன் படத்திற்கு பாகிஸ்தானில் தடை | கொரில்லாவுடன் பழகும் ஜீவா | என் மகளுக்கு துளியும் சினிமா ஆசையில்லை: ரேகா |
பிரபல நடிகரும், நாடக இயக்குனருமான ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்த்தனுக்கும் பட்டதாரி பெண் ஸ்வேதாவுக்கும் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டார்கள். நடிகர் ரஜினி தனது குடும்பத்துடன் திருமண விழாவில் பங்கேற்றார்.
மாலையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி பி.சுசீலா, நடிகைகள் வைஜயந்திமாலா, லட்சுமி, ஐஸ்வர்யா, மீனா, சத்யப்பரியா, சினேகா, பூர்ணிமா, நடிகர்கள் பிரசன்னா, சார்லி, செந்தில், பா.விஜய், விஜயகுமார், ராஜீவ், தியாகராஜன், வாகை சந்திரசேகர், சாருஹாசன், இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ராம்குமார், சித்ரா லட்சுமணன், இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், விஜய் யேசுதாஸ் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.