வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
2018-02-11@ 17:39:40
வேலூர்: ஆம்பூரில் ரூ 1.45 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ லூர்து ஜெயராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் எஸ்.ஐ லூர்து ஜெயராஜ் பணியிடை நீக்கம் செய்து வேலூர் எஸ்.பி பகலவன் நடவடிக்கை எடுத்த்துள்ளார்.