சென்னை: சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை பேரவையில் திறப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.