கோவை: கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் விரலி ரகம் மஞ்சள் சராசரி விலை குவின்டால் ரூ.7,000க்கும், கிழங்கு ரகம் மஞ்சள் சராசரி விலை ரூ.6,800க்கும் விற்றது. கடந்த வார விற்பனையோடு ஒப்பிடுகையில் விரலி ரகம் குவின்டாலுக்கு ரூ.400ம், கிழங்கு ரகம் ரூ.200ம் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக சரிந்து வந்த மஞ்சள் குவின்டால் 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்ததால், விவசாயிகள் விரக்தியடைந்தனர்.